கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், 
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

கவிதை

புதுக்கவிக்குறள்
தமிழுக்கு அகரம்போல் மண்ணில் உயிருக்கு இறைவனே முதல்வன்

ஆய்வுரை

மெழுகுவத்தி
மெழுகுவத்தி எரியும்போதெல்லாம் சிந்தனையும் உணர்வுகளும் சேர்ந்தே எரிவதை...

கவிதை

சுனாமி வேட்கை
படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல் எழுந்து நின்றால்
என்னாவது

கட்டுரை

யாமறிந்த மொழிகளிலே
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா

கவிதை

இருட்டு பேசுகிறது
என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

கட்டுரை

விரைந்து தமிழினி வாழும்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கணித்தமிழ்மாலை

கவிதை

தமிழ்
இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

நேர்காணல்

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை

கவிதை

கலக் கலக் கானிஸ்பே
மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட

கட்டுரை

"காக்கைச் சிறகினிலே" என்று ஒரு ஹாலிவுட் படம்

கவிதைவந்த கதை

குபுக் குபுக் குற்றாலம்
நான் கவிதை எழுதினால் என் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டி...

அணிந்துரை

ப்ரியனின் 'ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்' 

 Aanbudan Buhari Canada 1-416-500-0972 buhari@gmail.com